புனித பனிமய அன்னை ஆலய வரலாற்றை அறியவேண்டுமெனில், இந்திய கிறிஸ்தவ மறைபரப்பு வரலாற்று நகர்வுகளைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.
உலக திருச்சபை வரலாற்றின் மறைபோதக பணி உலகெங்கும் விரிந்து கொண்டிருந்தது. மேலை நாட்டவர், வாணிபம் செய்ய பிற தேசங்களுக்கு கடல் பயணம் மேர்கொண்ட பொழுது, மறைபோதகர்களையும் ...மேலும் படிக்க >>>
புனித சவேரியார் ஆலய வரலாற்றை அறிய முற்பட்டால், அதனை புனித பனிமய அன்னை ஆலய வரலாற்றின் தொடர்ச்சியாகவே கண்டறிய முடியும். மேற்கூறிய படி, போர்த்துக்கீசிய ‘பத்ரவாதோ’ அமைப்பு இந்தியாவில் பல நூற்றாண்டு காலம் பணி செய்து கொண்டிருந்த போது தூய பனிமய அன்னை ஆலயம் மலையடிப்பட்டி மறைத்தலத்தில் ...மேலும் படிக்க >>>
புனித தோமையார் திருத்தல உருவாக்கம் குறித்த குறிப்பிடத்தகுந்த வரலாறு ஏதும் வரலாற்றுக் குறிப்புகளில் காணக்கிடைக்கவில்லை. அறிந்த தகவல்களின் படி, 1840 ம் ஆண்டில், ஒரு சிறிய சிற்றாலயமானது, தோமையார் மலை உச்சியில் கட்டப்பட்டது. தற்போது இந்த சிற்றாலயம் ஆலயத்தின் மையப்பகுதியாக ...மேலும் படிக்க >>>