பிறப்பு : 09-01-1905
பெற்றோர் : அந்தோணிமுத்து & சவரியம்மாள்
குடும்பம் : மோரிஸ்
ஊர் : மலைத்தாதம்பட்டி
குருப்பட்டம் : 17-12-1938
துறவற சபை : கடலூர்-பாண்டி உயர்மறைமாவட்டம்
இறப்பு : 16-09-1976
நல்லடக்கம் : பாண்டிச்சேரி
பின் குறிப்பு : இவருடைய தாய் பட்டையதார் குடும்பத்தில் பிறந்தவர். Fr. ஸ்டீபன் கஸ்பார் அவர்களின் தந்தை வழி மாமா.
பிறப்பு : 10-05-1907
பெற்றோர் : ஆரோக்கியம் & லூர்து மேரி
குடும்பம் : வண்டிக்கார வீடு
ஊர் : மலைத்தாதம்பட்டி
குருப்பட்டம் : 08-12-1940
துறவற சபை : திருச்சி மறைமாவட்டம்
இறப்பு : 16-07-1997
நல்லடக்கம் : மலைத்தாதம்பட்டி
பின் குறிப்பு : Fr. Dass அவர்களின் தாத்தா.
பிறப்பு : 22-10-1913
பெற்றோர் : பிச்சைமுத்து & கித்தேரியம்மாள்
குடும்பம் : மணியகார குடும்பம்
ஊர் : மலைத்தாதம்பட்டி
குருப்பட்டம் : 21-11-1949
துறவற சபை : இயேசு சபை
இறப்பு : 23-08-1999
நல்லடக்கம் : Beschi College, Dgl.
பிறப்பு : 1919
பெற்றோர் : தாமஸ் & கஸ்தூரி
குடும்பம் : உபதேசியார்
ஊர் : மலையடிப்பட்டி
குருப்பட்டம் : 1945
துறவற சபை : திருச்சி மறைமாவட்டம்
இறப்பு : 1979
நல்லடக்கம் : பிலிப்பைன்ஸ்
பின் குறிப்பு : Fr. செல்வராஜ் தாமஸ், Fr.மரியதாஸ் தாமஸ், Fr. ஹென்றி தாமஸ் & Sr. ஹெலன் ஜூலியா ஆகிய நால்வரும் உடன்பிறப்புக்கள்
பிறப்பு : 10-10-1922
பெற்றோர் : தாமஸ் & கஸ்தூரி
குடும்பம் : உபதேசியார்
ஊர் : மலையடிப்பட்டி
குருப்பட்டம் : 23-03-1956
துறவற சபை : இயேசு சபை
இறப்பு : 15-06-2012, மலேசியா
நல்லடக்கம் : Beschi College, Dgl.
பின் குறிப்பு : Fr. செல்வராஜ் தாமஸ், Fr.மரியதாஸ் தாமஸ், Fr. ஹென்றி தாமஸ் & Sr. ஹெலன் ஜூலியா ஆகிய நால்வரும் உடன்பிறப்புக்கள்
பிறப்பு : 05-01-1926
பெற்றோர் : தாமஸ் & கஸ்தூரி
குடும்பம் : உபதேசியார்
ஊர் : மலையடிப்பட்டி
குருப்பட்டம் : 1956-1974 (then married)
துறவற சபை : SDB
இறப்பு : 1996
நல்லடக்கம் : சென்னை
பின் குறிப்பு : Fr. செல்வராஜ் தாமஸ், Fr.மரியதாஸ் தாமஸ், Fr. ஹென்றி தாமஸ் & Sr. ஹெலன் ஜூலியா ஆகிய நால்வரும் உடன்பிறப்புக்கள்
பிறப்பு : 15-07-1928
பெற்றோர் : இன்னசிமுத்து & அன்னம்மாள்
குடும்பம் : கொட்டப்பட்டார் குடும்பம்
ஊர் : மலையடிப்பட்டி
குருப்பட்டம் : 03-10-1957
துறவற சபை : திருச்சி மறைமாவட்டம்
நல்லடக்கம் : 20-03-2015
அடக்கம் : மலையடிப்பட்டி
பின் குறிப்பு : மிட்டாய் சாமியார்
பிறப்பு : 04-07-1943
பெற்றோர் : மாசில்லமணி & மரியம்மாள்
குடும்பம் : ஆசாரி வீடு
ஊர் : ஆவாரம்பட்டி
குருப்பட்டம் : 21-04-1974
துறவற சபை : இயேசு சபை (ஆந்திரா மறைமாநிலம்)
இறப்பு : 06-08-2005
நல்லடக்கம் : விஜயவாடா
பின் குறிப்பு : Fr. ஜோக்கிம் ராஜ் அவர்களின் பெரியப்பா.
பிறப்பு : 23-03-1954
பெற்றோர் : K.T. சூசை & செபஸ்தியம்மாள்
குடும்பம் : கட்டக்கம்பட்டியார்
ஊர் : மலையடிப்பட்டி
குருப்பட்டம் : 19-04-1982
துறவற சபை : திருச்சி மறைமாவட்டம்
நல்லடக்கம் : திருச்சி மரியன்னை பேராலயம்
பின் குறிப்பு : Classmate of Fr. Stephen Gaspar
பிறப்பு : 13-10-1961
பெற்றோர் : அருளப்பன் & குழந்தை தெரஸ்
குடும்பம் : குட்டிக்கார குடும்பம்
ஊர் : கல்பாளையத்தான் பட்டி
குருப்பட்டம் : 04-05-1989
துறவற சபை : திருச்சி மறைமாவட்டம்
இறப்பு : 01-11-1992
நல்லடக்கம் : திருச்சி மரியன்னைப் பேராலயம்
பின் குறிப்பு : Sr. எலிசபெத் மேரி OSM அவர்களின் அண்ணன்
பிறப்பு : 05.11.1963
பெற்றோர் : கபிரியேல் & ஆகத்தம்மாள்
குடும்பம் : கீழத்தெருவார்
ஊர் : மலையடிப்பட்டி
குருப்பட்டம் : 21.04.1993
துறவற சபை : திருச்சி மறைமாவட்டம்
இறப்பு : 21.02.2017
நல்லடக்கம் : திருச்சி மரியன்னைப் பேராலயம்